GROUP COMPARISON

Chit GroupsPopularExpressEvergreenHybrid
Monthly Due date Every 15thEvery 15th12 & 20thEvery 20th
Total Amount1,00,0001,30,0005,00,00025,00,000
Month/Duration20132525
Dues5,00010,00020,0001,00,000
Foreman commission5%3.85%5%4%
3rd month Auction70,0001,05,0003,50,00017,00,000
Last Month If taken95,0001,25,0004,75,00024,00,000
FeaturesOpen for AllShort termBusiness promotionCapital investment
Green Chanel Loan
Bonus
Monthly Letter

POPULAR GROUP

(Rs.5,000 X 20) = Rs.1,00,000
விரைவில் முடியும் குரூப். மாதம் குறையாது, தவணை குறையும்,பிரதி மாதம் ஒரு குரூப் துவங்குகிறது.

EXPRESS GROUP

(Rs.10,000 X 13) Rs.1,30,000
வேகத்தில் முடியும் குரூப், துவங்கும் மாதத்திலேயே (அடுத்த ஆண்டில்) முடியும். உம்: June 2019ல் துவங்கினால் June 2020ல் முடியும்.
போனஸ், பள்ளி/கல்லூரி கட்டணம் கட்ட உகந்த குரூப்.

EVERGREEN GROUP 

(Rs.20,000 X 25) = Rs.5,00,000
சேமிப்புக்கும், சொத்துகள் வாங்கவும் /அவசரத் தேவைக்கு எடுக்கவும் உகந்த குரூப் 3ம் தவணையில் கிடைக்கும் சீட்டுத் தொகை ரூ.லட்சம், இறுதியில் எடுத்தால், சாதாரணமாகக் கிடைக்கும் மாத லாபம் ரூ.2,000.

 HYBRID GROUP

(Rs.1,00,000 X 25) = Rs.25,00,000

போதிய வருமானம் உள்ளவர்கள் முதலில் சேமித்துவிட்டுப் பின்னர் முதலீடுகள் பற்றித் திட்டமிட உகந்த குரூப். வருமானம் அதிகரிக்கும் போது, உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.