motto

எங்கள் முதல் நோக்கம் உங்கள் முதலுக்கு உத்தரவாதம்
Our chit groups
POPULAR GROUP
Rs.5,000 X 20 = Rs.1,00,000 விரைவில் முடியும் குரூப். மாதம் குறையாது, தவணை குறையும்,பிரதி மாதம் ஒரு குரூப் துவங்குகிறது.
Express group
(Rs.10,000 X 13) Rs.1,30,000 வேகத்தில் முடியும் குரூப், துவங்கும் மாதத்திலேயே (அடுத்த ஆண்டில்) முடியும். உம்: June 2019ல் துவங்கினால் June 2020ல் முடியும். போனஸ், பள்ளி/கல்லூரி கட்டணம் கட்ட உகந்த குரூப்.
Evergreen group
(Rs.20,000 X 25) = Rs.5,00,000 சேமிப்புக்கும், சொத்துகள் வாங்கவும் /அவசரத் தேவைக்கு எடுக்கவும் உகந்த குரூப் 3ம் தவணையில் கிடைக்கும் சீட்டுத் தொகை ரூ.3½ லட்சம், இறுதியில் எடுத்தால், சாதாரணமாகக் கிடைக்கும் மாத லாபம் ரூ.2,000.
Hybrid groups
(Rs.4=1,o0,000 X 25) = Rs.25,00,000 போதிய வருமானம் உள்ளவர்கள் முதலில் சேமித்துவிட்டுப் பின்னர் முதலீடுகள் பற்றித் திட்டமிட உகந்த குரூப். வருமானம் அதிகரிக்கும் போது, உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
Facts
0
Established
0
share holders
0
chit groups
0
customers
Our Strength
Eureka Groups is an investment conglomerate with our sole priority being to ensure that your investment is Secure and Giving Safe Returns. Eureka groups was founded on 30 DECEMBER 1986, and has grown phenomenally over the years. We have expanded from our first 20 customers to now a burgeoning investment corporate of over 2000 members. Our growth rate in the past few years has been exceptional giving way to limitless possibilities. – To keep your investment secure – To give excellent returns – To create and hold together a vibrant Eureka Family
Our skills
-
கோவையில் 30 டிசம்பர் 1986 ல் நண்பர்களால் துவங்கப்பட்டு , கடந்த 33 ஆண்டுகளாக வளர்ந்துவருவது யுரேகா குரூப்ஸ்.
-
யுரேகாவின் நோக்கம் 3 1. முதலுக்கு உத்தரவாதம் 2. முதலீட்டுக்கேற்ற வரும்படி 3. துடிப்பான யுரேகா குடும்பம்
-
நீங்கள் யுரேகா நிறுவனங்களுக்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பாதுகாப்பு உறுதி செய்த பின்னரே முதலீடு செய்வதால் முதலுக்கு முழு உத்திரவாதம் அளிக்க முடிகிறது.
-
ஏந்தத் திட்டத்தில் நீங்கள் சேர்ந்தாலும் கட்டிய தொகையைத் திரும்ப பெற்றுக் கொண்டு விலகும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது
-
சீட்டு / LL குரூப்பில் சேருபவர்கள் கூட அவசரத் தேவைக்கு ஏலத்தேதி வரைக் காத்திருக்க வேண்டாம். உடனடியாகப் பணம் பெறப் பல திட்டங்கள் உள்ளன.